Thursday, November 24, 2005

63: முதல் வணக்கம்

அன்பு நண்பர்களே

மார்கழி மாதம் விரைவில் துவங்க இருக்கிறது. அந்த திருப்பாவை திருவெம்பாவை மாதத்தில் தொடங்கி கோதை தமிழ் ஐயைந்தையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். வழக்கம் போல் உங்கள் ஆதரவை நல்குங்கள்.

அன்புடன் குமரன்.

7 comments:

said...

deiveeka sevai.thodarutum umathu kainkaryam.

said...

மிக்க நன்றி ச்ரிநிவாசன்.

said...

i don't know how to write in tamil.this valaipoo is new to me.
etho theda poi idhu kidaithathu.nanum maduraithank.

said...

ச்ரிநிவாசன். தமிழில் எழுத வேண்டும் என்றால் இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று பாருங்கள்.

http://www.suratha.com/leader.htm

இந்த வலைப்பக்கத்தில் கீழே இரு பெட்டிகள் இருக்கும். மேலே இருக்கும் பெட்டியில் தங்கிலீஷில் தட்டச்சு செய்தால் அது தமிழில் கீழே வரும். எடுத்துக்காட்டாக: ammaa என்று தட்டச்சு செய்தால் அது 'அம்மா' என்று கீழே வரும். கீழ் பெட்டியில் இருப்பதை பிரதியெடுத்து (copy செய்து) இங்கே ஒட்டினால் (paste) நீங்களும் தமிழில் எழுதலாம். :-)

நீங்களும் மதுரை தானா? மிக்க மகிழ்ச்சி. என்னுடைய மற்ற வலைப்பதிவுகளையும் படித்துப் பாருங்கள். கோதை தமிழ் வலைப்பூவின் வலப்பக்கம் இருக்கும் பட்டியலில் அதற்கான சுட்டி இருக்கிறது. அது எங்கேயிருக்கிறது என்று தெரியாவிட்டால் இந்தப் பதிவில் இருக்கும் தமிழன்னை படத்தை அழுத்துங்கள் (click செய்யுங்கள்). வலைப்பூக்கள் பட்டியல் வரும்.

said...

அன்புகுரிய குமரன் அவர்கலுக்கு தன்கலின் வலைபதிவுகல் அனைதயும் படிதென் மிக நன்ராக உல்லது.தன்கலின் தெய்விக செவைகு என்னல் எதவ்து செய்யமுடிந்தால் மகிழ்சி அடைவென்.இந்த முரயில் தமிழ் எலுதுவதில் சில பிழைகல் வருகின்ரன. பொக பொக சரியாகும்.னன்ட்ரி

said...

தமிழில் எழுத முயன்றதற்கு மிக்க நன்றி ச்ரிநிவாசன். (ச்ரி என்னும் எழுத்து அந்தப் புதுவைத் தமிழ் எழுத்தரில் சரியாக வருவதில்லை. அதனால் தான் ச்ரி என்று எழுதுகிறேன். தவறாக எண்ணவேண்டாம்).

நீங்கள் சொன்ன மாதிரி எழுத எழுத பிழைகள் எல்லாம் போய்விடும். ஆங்கில சின்ன எழுத்து நீங்கள் விரும்பும் வகையில் தமிழில் வராவிட்டால் ஆங்கில பெரிய எழுத்துகளைப் பயன்படுத்திப் பாருங்கள். எடுத்துகாட்டாக ஆங்கில் சின்ன எல் போட்டால் ல் என்று வரும்; ஆங்கில பெரிய எல் போட்டால் ள் என்று வரும். நெடில் வரவில்லையென்றால் அதே ஆங்கில எழுத்தை இருமுறை போடுங்கள் நெடில் வந்துவிடும்; சில நேரங்களில் அந்த ஆங்கில எழுத்தை இருமுறை போடாமல் பெரிய எழுத்தினைப் போட்டாலும் போதும்.

தாங்கள் என் எல்லாப் பதிவுகளையும் படித்து தங்களின் கருத்துகளைக் கூறுங்கள். எங்காவது ஏதாவது தவறு இருந்தால் அதனைச் சொல்லுங்கள். அதுவே பெரிய உதவியாக இருக்கும். :-)

மிக்க நன்றி.

said...

னன்ட்ரி அப்படியெ ஆகட்டும் ச்ரினிவாசன்